ஐக்கிய நாடுகள் சபை குறித்த தகவல்கள்

>> Friday, February 26, 2010

ஐக்கிய நாடுகள் சபை குறித்த தகவல்கள்
-> ஐ.நா தினம் - oct 24.

-> ஐ.நா- வின் அலுவலக மொழிகள்:- சீனம், ஆங்கிலம், ருசிய, பிரான்ஸ், ஸ்பானிஷ், இவற்றுடன் அரபும் ஹிந்தியும் தற்போது கலந்துள்ளது.
-> ஐ.நா - வின் நிரந்தர உறுப்பினர்கள்:- அமெரிக்க, ரஷ்ய, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா .
-> ஐ.நா - வின் தலைமை செயலகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.
-> ஐ.நா- வின் பன்னாட்டு நீதிமன்றம் ஹாலந்து தலைநகரமான தி ஹக் நகரில் அமைந்துள்ளது.
-> UNICEF என அழைக்கப்படும் குழந்தை நல அமைப்பு 1946 துவங்கப்பட்டது.
-> UNESCO என அழைக்கப்படும் கல்வி மற்றும் அறிவியல் குறித்த பன்னாட்டு அமைப்பு 1946 ஆம் ஆண்டு பாரிஸ் நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.
-> உலக அளவில் பெரும் பிரச்சனைக்குரிய நோய்களை அழிக்க உலக சுகாதார நிறுவனம் 1943 துவங்கப்பட்டு ஜெனீவாவை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.
-> உலக வங்கியின் தலைமை வாஷிங்டன் நகரில் அமைந்துள்ளது.
-> இந்தியா ஐ.நா வில் உறுப்பினர் ஆன வருடம் 30 oct 1945.
-> ஐ.நாவில் உறுப்பினர் ஆகாத ஒரே ஐரோப்பிய நாடு வாடிகன்.
-> ஐ.நா வில் இருந்து வெளியேற்றப்பட ஒரே நாடு தைவான்.
-> ஐ.நா தலைநகரம் அமைந்துள்ள இடம் டோக்கியோ.
-> ஐ.நா நூலகம் அமைந்துள்ள இடம் நியூயார்க்.
-> ஐ.நா வின் முதல் பொதுச் செயலாளர் டிரைக்வேல் (நோர்வே நாட்டைச் சார்ந்தவர்).

0 comments:

Post a Comment

  © Blogger template Snowy Winter by Ourblogtemplates.com 2009

Back to TOP