1. கோலாலம்பூர்( மலேசியா) - 1966.
2. சென்னை - 1968.
3. பாரிஸ்(பிரான்ஸ்) - 1970.
4. யாழ்பாணம்(இலங்கை) - 1975.
5. மதுரை - 1981.
6. கோலாலம்பூர்( மலேசியா) - 1987.
7. மொரிசியஸ் - 1989.
8. தஞ்சை - 1995.
9. கோயம்புத்தூர் - 2010
சுபாஷ் புதிரின் நாயகன்!
சுபாஷ் சந்திர போஸ் 18 ஆகஸ்ட் 1945 ஆம் ஆண்டு விமான பயணத்தின் போது உயிர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது ஆனாலும் சிலர் அவர் இறக்க வில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் நேதாஜி அறக்கட்டளை ஒன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கிழ் இது குறித்த தகவல்களை கேட்டிருந்தது. ஏனெனில் சுபாஷ் இறந்த போது அரசு கமிசன் அமைத்து ஆய்வு செய்தது. அவற்றின் முடிவு என்ன என்றும் அந்த அமைப்பு கேட்டது. அனால் அவற்றை அரசு வெளியிட மறுத்து விட்டது நமது அரசாங்கம். இந்த தகவலை கேட்டு அந்த அறக்கட்டளை நீதிமன்றம் வரை ஏறிப் பார்த்துவிட்டது ஆனாலும் அந்த கமிசனின் தவல்களை வெளியிடப் படவில்லை. அதற்கு அரசு கூறிய பதில் என்ன தெரியுமா? இந்த தகவல்கள் வெளியிடப்பட முடியாது. இதனை வெளியிட்டால் நம்முடன் நடப்பு கொண்டிருக்கும் நாடுகளுக்குள் விரிசல் ஏற்படும் என்றது. நமது இந்தியா மக்கள் அட்சி நடக்கும் நாடு தானே முடிவுகளை மக்கள் ஏன் அறியக்கூடாது. அப்படி என்ன மர்மங்கள் மறைதிருக்கிறது அவரின் சாவில்.சரி அவற்றையும் விட்டுவிடலாம். சுபாஷ் நம் நாட்டுக்காக ராணுவம் அமைத்து போராடினார் அவரின் பிறந்த மற்றும் இறந்த நாளினை கொண்டாட அரசு எதேனும் செய்துள்ளதா. காந்தியை தேச தந்தை என்று புகழும் நாம் ஏன் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளிடம் போர் தொடுக்கிறோம். காந்தி காட்டிய வழி அகிம்சை தானே அவற்றை பின் பற்ற வேண்டியது தானே. ஏன் சுபாஷ் காட்டிய ராணுவ முறையினை பின் பற்றுகிறோம். அப்படி என்ன தவறு செய்துவிட்டார் சுபாஷ் அவரின் பெயரை பின்னுக்கு தள்ளுவதற்கு.குழப்பங்கள் இருக்கும் வரை சுபாஷ் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். ஒவ்வொரு இந்தியனின் உள்ளும்.இந்த கட்டுரை குறித்து விமர்சங்களை Commentல் பதிவு செய்யுங்கள்.
வாழைகளுக்கான தேசிய ஆராய்ச்சி மையம் - திருச்சி.
மாநில அளவிலான மஞ்சள் ஆராய்ச்சி மையம் - பவானி சாகர்.
தேசிய கரும்புகள் ஆராய்ச்சி மையம் - கோவை(1912).
காபி விதைகள் ஆராய்ச்சி மையம் - ஏற்காடு.
மத்திய பயிர் கொல்லிகள் ஆராய்ச்சி மையம் - திருச்சி.
rupeemail
About This Blog
RUPEE MAIL
போட்டித் தேர்வு வினா விடைகள்
1.வாயு பலூனில் நிரப்பப்படும் வாயு எது ?
(அ) ஹைட்ரஜன்
(ஆ) ஹீலியம்
(இ) லித்தியம்
(ஈ) பெரிலியம்
2.ஐ.நா தினம் என்று கொண்டாடப்படுகிறது?
(அ) சனவரி 28
(ஆ) சூலை 14
(இ) அக்டோபர் 24
(ஈ) திசம்பர் 21
3.தமிழன் முதல் செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசை எது?
(அ) பொதிகை
(ஆ) ஜெயா டிவி
(இ) சன் டிவி
(ஈ) வானவில் டிவி
4.தமிழகத்தில் காபி விதை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?
(அ) ஏற்காடு
(ஆ) ஊட்டி
(இ) ஏலகிரி
(ஈ) வால்பாறை
5.பாலில் காணப்படும் அமிலம் எது?
(அ) லாக்டிக்
(ஆ) சிட்ரிக்
(இ) அசிடிக்
ஈ) மலோனிக்
6.ஆசிய சிங்கங்களைக் கொண்ட கிர் தேசிய வனவிலங்கு பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
(அ) தமிழகம்
(ஆ) கோவா
(இ) கர்நாடகம்
(ஈ) குஜராத்
7.ECG விரிவாக்கம் தருக?
(அ) ELECTRONIC CARBON GRAM
(ஆ) ELEMENT OF CARDIO GRAM
(இ) ELECTRONIC CASH GRAM
(ஈ) ELECTRONIC CARDIOGRAM
8.தேசிய கீதத்தை சரியாக பாடினால் மட்டுமே திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கும் நாடு எது?
(அ) நைஜீரியா
(ஆ) ஐயர்லாந்து
(இ) நார்வே
(ஈ) சூடான்
1) தபால் தலையில் முதலில் இடம் பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.
2) கிரெடிட் காட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
3) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.
4) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
5) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
6) இந்திய புரட்ச்யின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
மாடம் பிகாஜி காமா.
7) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
8) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.
9) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
டி பி ராய்.
2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.
தமிழக சின்னங்கள்
நம் இந்தியாவின் தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய மரம், தேசிய பறவை, தேசிய விலங்கு, தேசிய விளையாட்டு, போன்றவை நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் எத்தனை பேருக்கு தமிழகத்தின் சின்னம், பறவை, விலங்கு, மரம் போன்றவை தெரியும் ஆம் நிச்சயம் பலருக்கு அறிந்திட வாய்ப்பில்லை இதோ இங்கு அறிந்து கொள்ளுங்களேன்.
தமிழக சின்னத்தில் காணப்படும் கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தின் கோபுரம்.
தமிழக பாடல் - நீராரும் ......தமிழக மரம் - பனை மரம்.
தமிழக பறவை - பச்சைப் புறா.
தமிழக விலங்கு - வறை ஆடு.
தமிழக மலர் - செங்காந்தள் மலர்.
நோபல் பரிசு
ஆல்பிரெட் நோபல் இவரின் வாழ்க்கை 1833 தொடங்கி 1896 ல் முடிந்தது இவரின் கட்டுரைகள், கவிதைகள், மற்றும் கதைகள் எழுதுவதில் வல்லவர். இவை அனைத்திற்கும் மேலாக அமைதியை நிலை நாட்ட விரும்புபவர். இவர் 1886ல் டைனமைட்டை கண்டுபிடித்தார். இந்த டைனமைட் கண்டுபிடித்ததில் இருந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஏனெனில் இவரின் டைனமைட் நல்லவைக்கு பயன்படாமல் உலகை அழிக்கும் போர் ஆயுதமாக பயன் படுத்தினர்.சுவிடனில் நாட்களை கழித்துக் கொண்டிருந்த போது நாம் இவ்வுலகிற்கு ஏதேனும் நல்லதை செய்தே ஆகா வேண்டும் என நினைத்தார். இறப்பதற்கு ஓராண்டு முன்பு "நோபல் பரிசு அமைப்பை" ஏற்படுத்தினர். இந்த அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், உளவியல் (அ) மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்க திட்டமிட்டார். இவை உலகின் மிக உயர்ந்த தரமான விருதாக இருக்க வேண்டும் என எண்ணினர். விருது வழங்கினால் மட்டும் போதாதென பெரும் தொகையையும் பரிசாக தர உத்தேசித்து பெரும் செல்வந்தரான இவர் பெரும் தொகையை சுவிடன் வங்கியில் வைப்பு நிதியாக வைத்து அதில் வரும் வட்டி தொகையை ஒவ்வொரு விருதுக்கும் பகிர்ந்தளித்தார்.நோபல் பரிசுகளை ஆய்வு செய்து பரிசுகளை அளிக்க சிறு சிறு குழுக்களை தலைப்பு வாரியாக நியமித்தார். அவற்றின் செயல்பாடுகளை தற்போது பார்போம்.
இலக்கியம் - த சுவிடிஷ் அகாடமி.
உளவியல் (அ) மருத்துவம் - த தகரோளின்ஷ்கா அகாடமி.
இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் - த ராயல் சுவிடேன் அகாடமி ஆப் சயின்ஸ்.
அமைதி - த நோபல் கமிட்டி ஆப் த நார்வே சார்டிங்.
ஆல்பிரெட் நோபல் அவர்கள் 1896 ல் இறந்து போனார் . அதன் பின்பு 1968 சுவிடன் வங்கி ஆல்பிரெட் நோபலின் நினைவாக விருதுப்பட்டியலில் மேலும் ஒரு விருதாக பொருளாதாரம் சேர்க்கப்பட்டது.
நோபல் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் சாதித்தவர்களின் விருதுகளில்.
tamil10.com
தமிழில் தேசிய கீதம்
எங்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற இந்திய தாயே!எமது இதய சிம்மாசனத்தில் அரியாசனம் செய்பவளே!உனது திருநாமம் தான்பஞ்சாபையும் சிந்துவையும் பரவசப்படுத்துகிறது!திராவிடத்தையும் மராடியதையும் சந்தோசிக்கிறது!ஒரிசாவையும் வங்கத்தையும் உவகையில் வைக்கிறது!கூர்சரதை குதூகலப்படுதுகிறது!இவை அனைத்தும்எனது குருப்பை எமக்கு அளிக்களித்த சொர்க்க பூமிகள்!இந்தியா!இந்து விந்திய மலைகளில் எதிரொலிக்கும் இன்ப நாதம்!இதுவே இமயமலையின் சங்கீதம்!பாரதத் தாயே!யமுனையும் கங்கையும் உன் நாமத்தில் தான் சங்கமிக்கின்றன!ஆழ்கடல் அலைகளும் உன்பெயரைத் தான் பூசிக்கின்றன!எங்கள் மாதாவே!உன் அருள் தா!உன் புகை பரப்பிட!இந்த நதிகளும் ஒரு சபதம் செய்தன!எங்கள் இன்ப துன்பங்களை கணிக்கின்ற இந்தியத் தாயே!என்றும் உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!
0 comments:
Post a Comment